Google AdSense tamil – Google AdSense now supports Tamil

0
Google AdSense tamil

Google AdSense Tamil – தமிழ்மொழியில் கூகிள் ஆட்சென்ஸ்

உலகதமிழ் மக்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.கூகிள் நிறுவனம் தமிழ்மொழியை தனது ஆட்சென்ஸ்(Google AdSense) பகுதியில் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்து உள்ளது.இதுவரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே கூகிள் தனது விளம்பர சேவையே(Google Adsence service) வழங்கி வந்தது.இதனால் தமிழ் மொழியில் இணையதளம் நடத்தி வந்த பல நண்பர்கள் கூகிள் விளம்பர சேவையே பயன்படுத்த முடியாமல் இருந்தது.தற்போது கூகிள் நிறுவனம் தமிழ்மொழில் இயங்கும் இணையத்தளங்களும் தனது விளம்பர சேவையை பயன்படுத்தி ஆன்லைனில் வருமானம் செய்ய அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியா மட்டும் இன்றி இலங்கை,மலேசிய, சிங்கப்பூர் என்று பல தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழ் மொழில் இயங்கும் மொத்த இணையதளங்கள் எண்ணிக்கை சுமார் 10 லட்சத்திற்கும் அதிகம்.இந்த இணையதளம் நடத்தி வரும் பல நண்பர்கள் பலமுறை கூகிள் விளம்பர சேவையே பயன்படுத்த அனுப்பபட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள் இதுவரை கூகிள் நிறுவனத்தால் நிராகரிக்கபட்டு வந்தது.தற்போது கூகிள் நிறுவனம் தமிழ் மொழியை தனது விளம்பர சேவை (Google Adsence tamil) பகுதியில் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்து உள்ளது.

கூகிள் தனது இந்த அறிவிப்பை அதன் அதிகாரபூர்வமா இணையதளத்தில் வெளிட்டு உள்ளது.இதனால் தமிழ்மொழியில் இணையதளம் நடத்தி வரும் பலரும் தங்களது மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மொழியை அழிக்க நினைத்து பலரும் பல இடங்களில் இருந்து தமிழ் மொழியை நீக்கி வரும் இவ்வேளையில் தமிழ் மொழி மென்மேலும் வளர்ந்து கொண்டுதான் செல்கின்றது.தமிழ் அவமானம் அல்ல நம் அடையாளம் வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!

Google official announcement for Google AdSense Tamil

AdSense now supports Tamil
Friday, February 09, 2018

Continuing our commitment to support more languages and encourage content creation on the web, we’re excited to announce the addition of Tamil, a language spoken by millions of Indians, to the family of AdSense supported languages.

AdSense provides an easy way for publishers to monetize the content they create in Tamil, and help advertisers looking to connect with a Tamil-speaking audience with relevant ads.

To start monetizing your Tamil content website with Google AdSense:

Check the AdSense program policies and make sure your website is compliant.
Sign up for an AdSense account

Add the AdSense code to start displaying relevant ads to your users.
Welcome to AdSense! Sign Up now.

Posted by: The AdSense Internationalization Team

source: adsense.googleblog.com

Goole adsence Tamil adsence

https://adsense.googleblog.com/2018/02/AdSense-now-supports-Tamil.html

For more news Click here